யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றன.

குருநகர் ஜே/69, ஜே /71 ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக முடக்கப்படுகின்றன.

இரண்டு கிராம சேவகர் பகுதியிலும் 70 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்