29.7 C
Jaffna
June 28, 2022
மலையகம்

தோட்டத்திற்குள் நுழைந்தவரை சுட்டுக் கொன்ற உரிமையாளர்!

மாத்தளை, ரத்தோட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மிளகு சேனைக்குள் அனுமதியின்றி நுழைந்த நபரின் மீது, சேனையின் உரிமையாளரால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் துப்பாக்கியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

காட்டுப்பன்றி என எண்ணி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொவிட் 19 பேரிடர் கால இரத்த தான நிகழ்வு

Pagetamil

புகையிரதத்திலிருந்து விழுந்த எகிப்திய சுற்றுலாப் பயணி மரணம்!

Pagetamil

பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும்: ஜீவன் தொண்டமான்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!