26.8 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் தாதியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாடாளவிய ரீதியில் தாதியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் தாதியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர். இதன் போது அவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

அண்டிஜன் கடமை எங்களுக்கு மட்டுமா? உரிமைகளையும், சலுகைகளையும், அடிப்படை வசதிகளையும் வழங்க தாமதிக்காதே, நாம் நோயாளிகளுக்கான சேவையினை தடையின்றி ஆற்ற போக்குவரத்து வசதி செய்து கொடு, சுகாதார ஊழியர்களுக்குரிய
முககவசம், பாதுகாப்பான உடை என்பவற்றை தொடர்ச்சியாக வழங்கு, எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளி தாதியர்களை அடிமையாக்காதே எம்மையும் பேசவிடு, எமது கருத்துக்களுக்கு செவி மடு போன்ற வாசகங்கள் எழுப்பட்ட சுலோகங்களையும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட தாதியர்கள் ஏந்தியிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேசியக் கொடியை தவறான முறையில் பிரதி அமைச்சர் மீது குற்றச் சாட்டு

east tamil

கிளிநொச்சியில் 25 கிலோ கஞ்சா மீட்பு!

east tamil

பெண் எம்.பியின் முறைப்பாட்டால் ஒருவர் கைது!

Pagetamil

ஐ.தே.கவின் பொதுச்செயலாளரானார் தலதா!

Pagetamil

கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment