கண்ணான கண்ணே தொடரில் முக்கிய ரோலில் சஹானா ஷெட்டி!

Date:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. இந்தா தொடரில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறார் நடிகை சஹானா ஷெட்டி.

அவர் சஹானா என்கிற ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் நடித்துள்ள எபிசோடுகள் மே 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கின்றது.

கண்ணான கண்ணே சீரியல் கதைப்படி யுவராஜின் உறவினராக தான் அபர்ணா என்கிற கதாப்பாத்திரம் இருக்கும். யுவராஜின் குடும்பத்தினர் பொருத்தமான பெண்ணை தேடி வருகின்றனர், இந்நிலையில் அபர்ணாவை யுவராஜுக்கு திருமணம் செய்து வைக்க இவரது குடும்பம் விரும்புகிறது.

அபர்ணா கதாபாத்திரத்தால் வரும் நாட்களில் சில ட்விஸ்டுகள் சீரியலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தான் கண்ணான கண்ணே சீரியலில் நடிப்பதை சஹானாவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். அதை மிஸ் செய்ய வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

 

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்