சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். இவர்களில் உசனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், வரணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
ஏனைய 10 பேரும், நோய் அறிகுறிகளுடன் பரிசோதனைக்கு வந்தவர்களும், தொற்று இருக்கலாமென்ற சந்தேகத்தில் சுகாதார அதிகாரிகளினால் பரிசோதனை செய்யப்பட்டவர்களுமாவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1
1