உச்சகட்ட ஆபாசத்தில் வெளிவந்த ராம்கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் ட்ரெய்லர்!

Date:

இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எப்பொழுதும் சர்ச்சையான படங்களை எடுத்து வரும் ராம் கோபால் வர்மாவின் டேஞ்சரஸ், பயங்கரமான டேஞ்சரஸாக இருக்கும் என்பது இதுவரை வெளியான புகைப்படங்களில் இருந்தே ஊகிக்க முடிந்தது.

ஓரினச்சேர்கையாளர்களை பின்னணியாக கொண்ட கிரைம் படமாக டேஞ்சரஸ் உருவாகியுள்ளது.

இப்பொழுது ட்ரெயிலரும் அதை உறுதி செய்கிறது.

spot_imgspot_img

More like this
Related

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...

ரூ.1,448 மில்லியனிலிருந்து ரூ.34 மில்லியனாகக் குறைந்ததா? முன்னாள் ஜனாதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளுக்காக கடந்த காலங்களில் பெருமளவு அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்