இலங்கை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு! By: Pagetamil Date: May 14, 2021 வரக்காப்பொல பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கஸ்னாவ பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. 54 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஉச்சகட்ட ஆபாசத்தில் வெளிவந்த ராம்கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் ட்ரெய்லர்!Next articleசுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ரமழான் பண்டிகையை மலையகத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள் More like thisRelated 6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம் divya divya - November 22, 2026 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா... கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு divya divya - November 22, 2026 கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்... வேலூர் கோட்டை திப்பு மஹாலில் இருந்து விடுதலைப்புலிகளின் போராளிகள் தப்பியது எப்படி? divya divya - November 22, 2026 தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் இருந்து கைதிகள் அவ்வப்போது தப்பி ஓடும் சம்பவங்கள்... பரபரப்பான செய்திகள் 6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம் கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு வேலூர் கோட்டை திப்பு மஹாலில் இருந்து விடுதலைப்புலிகளின் போராளிகள் தப்பியது எப்படி? மெக்சிகோவின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது – நாடு முழுவதும் வன்முறை; 11 பேர் பலி! மாத்தளை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த சந்தேகநபர் – அதிகளவு ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியதே காரணம்!