இலங்கை மாலை 6 மணிக்கு அனைத்து மதுபான கடைகளும் பூட்டப்பட வேண்டும்! By: Pagetamil Date: May 11, 2021 மதுவிற்பனை நிலையங்கள் அனைத்தும் தினமும் மாலை 6 மணிக்கு மூடப்பட வேண்டுமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அனைத்து மதுபான சாலைகள், தவணைகள் அனைத்தும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleகுருந்தனூரில் சுகாதார விதிமுறையை மீறி நடந்த நிகழ்வு: கரைத்துறைப்பற்று தவிசாளர் பொலிஸ் முறைப்பாடு; பாதியிலேயே கைவிட்ட பொலிசார்!Next articleநள்ளிரவு முதல் அமுலாகிறது மாகாணங்களிற்கிடையிலான கட்டுப்பாடு: குறுக்கால் செல்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு; வீடு கொடுத்தாலும் வில்லங்கம்! More like thisRelated குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஜோன்ஸ்டன் divya divya - October 29, 2026 பதிவு செய்யப்படாத மற்றும் போலியான இலக்கத் தகடுகளைக் கொண்ட பிஎம்டபிள்யூ (BMW)... வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கோட்டா divya divya - October 29, 2026 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை divya divya - October 28, 2026 இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை... பரபரப்பான செய்திகள் குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கோட்டா தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கைது! ஐநூறு போதை மாத்திரைகளுடன் சிஜடியினரால் யாழில் இருவர் கைது