ஒரே நாளில் 2,672 தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் நேற்று முதல் முறையாக ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட COVID-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்று 2,672 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் 2,659 பேர் புத்தாண்டு nகாத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும், 13 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.

இலங்கையின் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 125,906 ஆக அதிகரித்தது.

சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கையும் 20,000 ஐ கடந்தது, இது கடந்த ஆண்டு ஜனவரி முதல் நாட்டில் தொற்று பரவ ஆரம்பித்ததன் பின்னர் ஒரே சமயத்தில் 20,000 இற்கும் அதிக தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்