யாழில் மேலுமொரு கொரோனா மரணம்!

Date:

யாழில் மேலுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர், நேற்று இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவை உலுக்கிய அர்னாப் புயல்! 6 பேர் பலி; 15,000 மின்கம்பங்கள் சேதம்!

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய அர்னாப் புயலால் குறைந்தது ஆறு...

நிந்தவூரில் நாளை முதல் கோழி இறைச்சி விலையைக் காட்சிப்படுத்துவது கட்டாயம்-மீறினால் சட்ட நடவடிக்கை

நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின்...

அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டலத் தாழ்வுநிலை உருவாகும் சாத்தியம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தெற்கு அந்தமான் கடற்பகுதியில், வடக்கு சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் இன்று முதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்