வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை கூட்டமைப்பு வசம்!

Date:

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது.

கூட்டமைப்பின் வேட்பாளராக தர்மலிங்கம் யோகராஜா முன்மொழியப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

இதையடுத்து, போட்டியின்றி கூட்டமைப்பு வேட்பாளர் வெற்றியீட்டினார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்