வீதியால் நடந்து சென்றவரை தவறான திசையில் பின்னால் வந்து மோதிக்கொன்ற வாகனம் (CCTV)

Date:

அத்துருகிரிய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தவரை வாகனம் மோதி கொன்ற சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று காலை,வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்தவரை, மதுபோதையில் தவறான வழியில் வாகனத்தை செலுத்தி, அவரை மோதிக் கொன்றுள்ளார் சாரதி.

வாகனத்தால் மோதப்பட்டதும், அந்த நபரை தனது வாகனத்திலேயே ஏற்றிச் சென்ற சாரதி, வைத்தியசாலையில் ஒப்படைத்தார். அந்த நபர் உயிரிழந்து விட்டார் என்பதும் சாரதி தலைமறைவாகி விட்டார்.

5 பிள்ளைகளின் தந்தையான 49 வயதானவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்