பேய் ஒட்டுவதற்காக பிரம்பால் அடித்ததில் 9 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
மீகாவத்த பகுதியில் இந்த கொடூரம் இடம்பெற்றது.
பேய் பிடித்ததாக குறிப்பிட்டு, 9 வயது சிறுமியை அவரது தாயார் பேயோட்டும் வயோதிபப் பெண் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார்.
சிறுமிக்கு எண்ணெய் சிகிச்சையளித்த பின்னர், சிறுமி மயக்கமடையும் வரை பிரம்பால் அடித்துள்ளார்.
சிறுமி பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1