Tag: இந்தியா

Browse our exclusive articles!

கொல்கத்தாவில் வங்கதேச மாடல் அழகி கைது: போலி ஆதார், ரேஷன் கார்டு பறிமுதல்

மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் விமானப் போக்​கு​வரத்து நிறு​வனம் ஒன்​றில் பணி​யாற்றி வந்​தவர் சாந்தா பால். பகுதி நேர​மாக மாடலிங் தொழிலிலும் ஈடு​பட்டு வந்​தார். இந்​நிலை​யில் போலி ஆவணங்​களை பயன்​படுத்தி இந்​தி​யா​வில் வசித்து...

ரூ.400 கோடி வசூலித்த அறிமுக ஹீரோவின் ‘சையாரா’!

இந்தி திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள காதல் திரைப்படம், ‘சையாரா’. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின்...

இந்தியா மீது 25% வரி விதித்தார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூலை 30) இந்தியா மீது 25 சதவீத வரியை விதிக்கப் போவதாக அறிவித்தார், இது ஓகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்கா இந்தியாவுடன் மிகப்பெரிய...

யட்டிநுவர எதிர்க்கட்சி தலைவர், மனைவி, மகள் மரணம்: அதிர வைக்கும் பின்னணி!

யட்டினுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சம்பிக்க நிலந்த, நிதிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கடுமையான பொருளாதார அழுத்தம் காரணமாக தனது மனைவி மற்றும் மூத்த மகளைக் கொன்றுவிட்டு...

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஜோ ரூட்!

மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ரூட் நேற்று...

Popular

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...

சொகுசு பேருந்துக்கு தீவைத்த மர்ம நபர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவெல–மாத்தறை வழித்தடத்தில் இயங்கி வந்த சொகுசுப்...

ஹோர்முஸ் ஜலசந்தி பேச்சில் முன்னேற்றம்: அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அதிக கப்பல்களை அனுமதிப்பது குறித்து ஈரான் மற்றும்...

Subscribe

spot_imgspot_img