‘மலேஷியா டூ அம்னீஷியா’ படத்தின் ட்ரைலர் வெளியீடு!

Date:

இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கும் ஒரு திரைப்படம் நேரடியாக ZEE5-ல் வெளியாகிறது.

மலேசியா டு அம்னீசியா என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய,பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். நடிகர் எம்எஸ்.பாஸ்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படம் மே 28ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் செம ரகளையான ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ராதா மோகனின் மலேஷியா டூ அம்னீஷியா மே 28ல் வெளியீடு - Radha mohans Malaysia  to amnesia releasing on May 28

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் வைபவ்வின் 'மலேஷியா டூ அம்னீஷியா' படம்...  ரிலீஸ் தேதி அறிவிப்பு || Tamil cinema Malaysia To Amnesia OTT release date

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்