சிவாஜிலிங்கத்தின் வீடு தீவிர கண்காணிப்பில்!

Date:

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீடு இராணுவப் புலனாய்வாளர்கள், பொலிஸ் புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்பிற்குட்பட்டுள்ளது.

இன்று மாலை தனது வீட்டின் முன்பாக, முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் தொடக்க நாளில் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, அவரது வீட்டின் முன்பாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் போனவர்களிற்கு நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

வாளிக்குள் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது 8...

மட்டக்களப்பில் ஆடுகள். மாடுகளை வாகனத்தில் திருடி வந்த நீண்டகால திருடன் கைது

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில்; வீதி ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்