‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் ‘லீக்’… ரசிகர்கள் அதிர்ச்சி!
மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் லீக் ஆனதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிம்பு மற்றும் யுவன் காம்போ என்பதால் ‘மாநாடு’ படத்தின் பாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மாநாடு படத்திலிருந்து முதல் பாடலாக...