27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil

Tag : தடுப்பூசி

சினிமா

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா – ஜோதிகா!

divya divya
சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது...
உலகம்

கொரோனாவின் அடுத்த எழுச்சியைத் தடுக்க தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்துங்கள்- உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

divya divya
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையைத் தடுப்பதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முழுமூச்சுடன் போராடி வருகின்றன. இந்த தருணத்தில் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம்...
உலகம்

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது வியட்நாம் அரசு!

divya divya
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் முழுவதும் பரவியது. தற்போது உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...
சினிமா

கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை பார்வதி நாயர்!

divya divya
கொரானா அச்சுறுத்தல் நிலவி வரும் மலையாள நடிகை பார்வதி நாயர் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் பார்வதி நாயர், தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில்...
இலங்கை

கர்ப்பிணிப் பெண்களிற்கான தடுப்பூசி தெரிவு இதுதான்!

Pagetamil
கர்ப்பிணி பெண்களிற்கு COVID-19  தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டத்தின் கீழ், 35 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல் பருமனானவர்களிற்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று குடும்ப சுகாதார பணியகம் கூறுகிறது. குடும்ப சுகாதார...
கிழக்கு

மட்டக்களப்பில் நாளை முதல் தடுப்பூசி!

Pagetamil
மட்டக்களப்பில் நாளை (8) தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அதிக அபாய நிலையிலுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25,000...
உலகம்

தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது; பாகிஸ்தான் அடுத்த அதிரடி!

divya divya
தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று பாகிஸ்தான் மாகாண அரசு ஒன்று அறிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர அரசுகள்...
உலகம்

12 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: இங்கிலாந்து அனுமதி!

divya divya
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு...
முக்கியச் செய்திகள்

தடுப்பூசி இனப்பெருக்கத்தை பாதிக்குமா?: கர்ப்பிணிகள், திருமணம் செய்யவுள்ள பெண்கள் செலுத்தலாமா?

Pagetamil
கர்ப்பிணி தாய்மார் சினோஃபார்ம் உள்ளிட்ட தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆபத்தில்லையென தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று, பெண்ணியல் வைத்திய நிபுணர் வைத்தியர் அ.சிறிதரன். இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை...
உலகம் முக்கியச் செய்திகள்

80 மில்லியன் தடுப்பூசியை உலகுடன் பகிர்ந்து கொள்ளும் அமெரிக்கா: இலங்கைக்கும் கிடைக்கும்!

Pagetamil
அமெரிக்கா கோவிட் -19 தடுப்பூசிகளை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. 80 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கும் திட்டத்தில், ஜூன் இறுதிக்குள் குறைந்தது 25 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது. இலங்கை,...