‘போட்டோ எடிட்’ என்று கலாய்த்த ரசிகருக்கு குஷ்பு கொடுத்த பதிலடி!
நடிகை குஷ்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அவரது இளைத்த தோற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கும் அளவுக்கு வைரலானது. பலரும் குஷ்புவா இது, என ஆச்சரியப்பட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் சமயத்தில்...