Tag: இலங்கை செய்திகள்

Browse our exclusive articles!

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய நபர் ஒருவர், ஹோமாகம காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்...

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. உலப்பனை சுமங்கல தேரர் இன்று (25) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வழங்கிய...

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் மோட்டார் குண்டொன்றும், ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். குளக்கரை சீரமைப்புப் பணியின்போது மோட்டார் குண்டு...

காட்டு யானைகள் அட்டகாசம்- நயினாகாட்டில் ஒருவர் உயிரிழப்பு- சதோச களஞ்சியம் சேதம்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக...

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி சம்பவங்களாக நிகழ்ந்த இரண்டு இலங்கை நாட்டுப் பெண்களின் மரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களும்...

Popular

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...

2 நாளில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க தயார்!

ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களுக்குள்...

யாழில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை நடை முறைப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை...

Subscribe

spot_imgspot_img