2 துறைமுகங்கள் அனுமதி மறுத்த பின்னரே இலங்கைக்கு கப்பல் வந்தது: அடுத்த சில மணித்தியாலத்தில் மூழ்கலாம்!
கொழும்பு துறைமுகம் அருகே தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு முன்பு வேறு இரண்டு துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதி கோரப்பட்டாலும், இரண்டு துறைமுகங்களும் இந்த கப்பலுக்கு அனுமதியளிக்கவில்ரலயென கப்பல் நிறுவனத்தின்...