நேற்று 344 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 86,039 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 312 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம்...
யாழ் மாவட்டத்தில் இன்று 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும்,...
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இலங்கையின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள் இன்றைய நாளை “கருப்பு ஞாயிறு” ஆக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கையொன்றில், இன்று ஞாயிறு ஆராதனைகளில்...
கொரோனா தொற்றிற்குள்ளாகிய மேலும் 4 மரணங்கள் இன்று (4) பதிவாகின. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-
தொடங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், மத்துகமை மாவட்ட...
கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கருகில் போதியளவு உணவின்றி காணப்படும்
குரங்களுக்கு நாளாந்தம் தனது வசதிகேற்ப உணவுகளை வழங்கி வருகின்றார்
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு.தர்மராஜா என்பவர்.
போதியளவு உணவின்றி குடிமமனைகளுக்குள் புகுந்து பயிர்களுக்கும் பயன்தரும்
பழ மரங்களுக்கும்...