Tag: இன்றைய செய்திகள்

Browse our exclusive articles!

யாழ்ப்பாணத்தில் கிணற்றைச் சுத்தம் செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டாக்களை மீட்பதற்காக நீதிமன்ற...

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள் தேசிய அரசியல் விவகாரங்களில் சமூகத்தின் ஒருமித்த செயற்பாட்டைப் பாதிக்கக்கூடாது. பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரதேச ரீதியான...

மட்டக்களப்பு கடற்படையின் விசேட நடவடிக்கையில் கடலில் 2 கோடி ரூபா பெறுமதியான 4 சட்டவிரோத சுருக்குவலை மீட்பு —

மட்டக்களப்பு கடற்படையினர் சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி விசேட நடவடிக்கையின் போது  2 கோடி ரூபா பெறுமதியான 4 சுருக்கு வலைகளை கடலில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (20) மீட்கப்பட்டு வாழைச்சேனை மீன்பிடி...

வர்த்தகரை சுட்டுக்கொல்ல பதுங்கியிருந்த 2 பேர் கைது!

ஹொரணைப் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக, அவரது வீட்டின் அருகே பதுங்கியிருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இரு கூலிப்படையினர், நேற்று முன்தினம் இரவு (19ஆம் திகதி) பேலியகொட குற்றப்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of the State from Terrorism Bill)     தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று (20) இலங்கை உயர்...

Popular

மட்டக்களப்பில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்

மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை...

விண்வெளியில் இருந்து திரும்பிய Starship! இயந்திரக் கரங்களால் பிடித்து சாதனை படைத்த SpaceX!

விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய தனது Starship விண்கலத்தை, ஏவுதளத்திலேயே பொருத்தப்பட்டிருந்த...

‘ரொக்சிக்’ காதலனை ஆள் வைத்து அடித்த காதலி

தன்னுடைய காதலன் அளவுக்கு அதிகமாக உரிமை பாராட்டுவதாகவும், தனது தனிப்பட்ட சுதந்திரத்தைக்...

மதுரை நகைக்கடையில் கொள்ளை அடித்த தனி ஒருவனின் பின்புலக் கதை!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, ‘இன்ஸ்டா’ தோழி மீனாட்சியுடன் சேர்ந்து திட்டமிட்டு தனி...

Subscribe

spot_imgspot_img