இந்திய பிரதமர் மோடிக்கான ஆவணத்தை கையளித்தது தமிழ் முற்போக்கு கூட்டணி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, மலையக தமிழ் மக்கள் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்தது....