விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியை செய்கிறார் இலங்கை வம்சாவளி சிறுவன்!
டென்னிஸ் போட்டிகளில் மதிப்புமிக்க கிராண்ட்ஸ்லாம் தொடராக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப், 2021 தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டியின் நாணயச்சுழற்சியை மேற்கொள்ள இலங்கை பின்னணியை கொண்ட சிறுவன் ஒருவர்...