2022 ரி20 உலகக் கோப்பை தொடர் அவுஸ்திரேலியாவில் இன்று (16) காலை ஆரம்பிக்கிறது.
இன்று ஆரம்பிக்கும் முதல் சுற்று ஆட்டங்களின் முதல் போட்டியில், 2014 உலக சாம்பியனான இலங்கை நமீபியாவை எதிர்கொள்கிறது.
ஜீலோங்கில் eடக்கும் இந்த...
ஆசிய கிண்ண தொடரில் கடந்த சனிக்கிழமை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 105 ரன்களுக்கு ஓல் அவுட் ஆனது. ஏழு நாட்களுக்குப் பிறகு, அதே அணி, சகலதுறைகளிலும்...
ஆசியக் கோப்பை தொடரில் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை, சூப்பர் 4 சுற்றிற்குள் நுழைந்தது.
டுபாயில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பங்களாதேஷை 2 விக்கெட்டுக்களால் இலங்கை வீழ்த்தியது. பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகியன சூப்பர்...
பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தனர்.
ஜூடோ வீரர் மற்றும் பயிற்சியாளரின் இருப்பிடத்தை பொலிசார் கண்டுபிடித்தாலும்,...
சமூக ஆர்வலர் பதும் கெர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அண்மையில் பத்தரமுல்ல பொல்துவnஇடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர்...