காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொக்கேபே வனப்பகுதியின் எல்லையில்...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ். வை. எம். கோமஸ், ஏ....
மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (30.10.2026) 28 ஆவது வாரமாகவும் தொடர்ந்தது.
மயிலிட்டி கொமாண்டோ பங்களா இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று...
மட்டக்களப்பில் 1.147 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் தன்வசம் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த வாழைச்சேனை சேர்ந்த 29 வயதுடைய முகமது றிஸ்வி என்பவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு...
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து இடம்பெற்று வரும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு, பண்ணையாளர்கள் மீதான வன்முறைகள் மற்றும் கால்நடைகள் கொல்லப்படுதல் போன்ற சம்பவங்களைக் கண்டித்தும், நீதிமன்றத் தீர்ப்பை...