கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனை நிகழ்வும் கல்முனை உவெஸ்லி கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப்...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஒக்டோபர் மாத இறுதிக்குள் நடத்த அமெரிக்கா விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...
மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை முன்னெடுக்கவுள்ளதாக கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
இதற்காக பொதுமக்களிடமிருந்து எதிர்வரும் நாட்களில் உண்டியலில் ஒரு ரூபாய் பணம்...
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் 1500 நாட்களுக்கு மேலாக பல்வேறு வகையான வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த பண்ணையாளர்களது உரிமை போராட்டத்தை பல்வேறு விஷமிகளாலும் சில சுயநலப் போக்காளர்களாலும் கையாளப்பட்டு, அவர்களது...
மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்) நீண்டகாலமாக பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) மற்றும் போதைப்பொருள் விற்பனை இடம் பெற்று வருகிறது எனவே இதனை இல்லாது ஒழித்து தருமாறு கோரி திராய்மடுவில்...