அருணா விதனகமகே (என்கிற கஜ்ஜா’) மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற, இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபரான ‘அச்சினி’ என்றழைக்கப்படும் அனோஷா லக்மாலி,...
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக குளியாப்பிட்டிய பகுதியில் 193.0...
போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய நபர் ஒருவர், ஹோமாகம காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்...
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
உலப்பனை சுமங்கல தேரர் இன்று (25) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வழங்கிய...
கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில், முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகி 12 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மனேருவ மகா வித்தியாலயத்தில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்த...