வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் கல்முனை பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல் ஆகியவற்றுக்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது, பள்ளிவாசல்களின் நிருவாகிகளால்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் (Mount Elizabeth) மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று (16) அதிகாலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ரோஹித ராஜபக்ஷவின் மாமியார் ஆன் டி லிவேராவுடன் இணைந்து அவர் நாட்டை விட்டுப் புறப்பட்டார். அவர்களை...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமான கொள்முதல் நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில் நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான...
எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டும் நிலையில், அரசாங்கத்தின் பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் நின்றிருந்த அமைச்சர் வசந்த சமரசிங்கவும் பிணையில் இருப்பவரா அல்லது...