Tag: Political News

Browse our exclusive articles!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்...

கூட்டணியை வைகோ முறித்த 24 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த 150 மதிமுக மூத்த தலைவர்கள்

தி​முக கூட்​ட​ணி​யில் இருந்து மதி​முக வில​கு​வ​தாக வைகோ அறி​வித்த அடுத்த 24 மணி நேரத்துக்​குள், மதி​முக​வின் மூத்த தலை​வர்​கள் உள்​ளிட்ட 150-க்​கும் மேற்​பட்ட முக்​கிய நிர்​வாகி​கள் திமுக​வில் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக இணைந்​தனர். கடந்த 2022-ம்...

நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரேரணையில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான் "கைவிடப்பட்டதாக" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை நேட்டோ தலைவர் மார்க் ரூட்டேவிடம் கூறினார். "நாங்கள் கைவிடப்பட்டோம். இதற்கு எங்களுக்கு எந்த...

ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் முன் ஆஜரானார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் ரூ. 19 மில்லியன் மதிப்பிலான முதலீடுகள்...

Popular

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

Subscribe

spot_imgspot_img