இன்று முதல் புதிய பயனர்கள் Q.R குறியீட்டை பெறலாம்!
தேசிய எரிபொருள் அனுமதி பதிவிற்கான Q.R. குறியீட்டை பெறுவதற்கான புதிய பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (8) தெரிவித்தார். மோட்டார் வாகனத் துறையின் கணினி அமைப்பில் பராமரிப்புப் பணிகள்...