தேசிய எரிபொருள் பாஸ்: அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்!
எரிசக்தி அமைச்சு, ICTA மற்றும் பல இலங்கை தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவுடன் இணைந்து நாட்டில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகத்தை நிர்வகிப்பதற்கும் வரிசைகளை எளிதாக்குவதற்கும் தேசிய எரிபொருள் பாஸ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அமைச்சர் காஞ்சன...