திருக்கோணமலையில் அடைமழை
இன்று மதியத்துக்கு பின்னர் இருந்து திருகோணமலையில் தொடர்ச்சியான அடை மழை பொழிந்து வருவதனால் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வரோதயநகர், அலஸ்தோட்டம் போன்ற பகுதிகளில்...