லிபிய உயிரிழப்பு 20,000ஐ எட்டும்!
பேரழிவு வெள்ளத்திற்குப் பிறகு லிபிய நகரமான டெர்னாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 முதல் 20,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக டெர்னாவின் மேயர் அப்துல்மெனாம் அல்-கைதி நேற்று (13) புதன்கிழமை தெரிவித்தார். டெர்னாவில் வசிப்பவர்கள்...