அஸ்வெசும: 688,000 முறையீடுகள்…9,000 ஆட்சேபனைகள்
‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பாக கிட்டத்தட்ட 688,000 முறையீடுகளும் 9,000 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் மதிப்பிடப்படுகின்றன. மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இணையத்தளத்திலும்,...