ஒரே பாலின இணையான இரண்டு யுவதிகள் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி: சினிமாவை மிஞ்சிய காதல் கதை!
பெற்றோரால் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட ஓரேபாலின இணையான இரண்டு யுவதிகள் ஒன்றாக வாழலாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலுவாவை சேர்ந்த ஆதிலா நஸ்ரின் என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் நீதிமன்றம் இந்த உத்தரவை...