Pagetamil

Tag : வி.மணிவண்ணன்

முக்கியச் செய்திகள்

மணிவண்ணன் பிணையில் விடுதலை!

Pagetamil
யாழ் மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (9) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. மணிவண்ணன் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை....
முக்கியச் செய்திகள்

மணிவண்ணன் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்: சகோதரன் சந்திக்கவும் அனுமதி!

Pagetamil
யாழ்மாநகர முதல்வர் வி. மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புபிரிவினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை...
முக்கியச் செய்திகள்

அநியாயமாக கொல்லப்பட்ட தமிழர்களின் ஆவிகள் ஆட்சியாளர்களை நிதானமிழக்க வைக்கிறதா?; 12 வருடங்களின் முன்னர் இறந்த புலிகளை நினைத்து இன்னும் பீதியா?: விக்னேஸ்வரன் சூடு!

Pagetamil
யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் அணிந்த ஆடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் இள நீல நிற ஆடையை ஒத்ததாகக் காணப்படுகின்றது என்று கூறுவது நகைப்புக்கு இடமானது, அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஆவிகள் அரசாங்கத் தலைவர்களை...
இலங்கை

மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளிற்கு அனுமதியில்லை: உணவுக்கு மட்டும் அனுமதி!

Pagetamil
யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை, சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் நகர முதல்வரை சந்திக்க, சட்டத்தரணிகள் முயற்சித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து மணிவண்ணனின் சகோதரரான...
முக்கியச் செய்திகள்

புலிகளை மீளுருவாக்க முயன்றாராம்: மணிவண்ணன் கைதில் நடந்தது என்ன?

Pagetamil
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இன்று (9) அதிகாலை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாநகர காவல் பிரிவு எனும் பெயரில் அமைக்கப்பட்ட சுகாதார கண்காணிப்பு...
பிரதான செய்திகள் முக்கியச் செய்திகள்

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது !

Pagetamil
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன்  இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டார். முன்னதாக யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக  நேற்றிரவு 8 மணியளவில்...
முக்கியச் செய்திகள்

மாநகர காவல்படை சீருடையில் உள்நோக்கமில்லை: மணிவண்ணன் விளக்கம்!

Pagetamil
யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தாவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென மாநகர முதல்வர் சட்டதரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தப் புதிய முயற்சி கொழும்பு மாநகர சபையின்...
இலங்கை

யாழ் மாநகரசபையில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஊழியர்கள்!

Pagetamil
யாழ் மாநகரசபையில் சட்டவிரோதமாக, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இன்று (8) இடம்பெற்ற யாழ் மாநகரசபை அமர்வில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. எனினும், இன்று இது...
இலங்கை

யாழ் மாநகர பகுதிகளில் வெற்றிலை துப்பினால் 2,000; குப்பை கொட்டினால் 5,000 ரூபா அபராதம்: நாளை முதல் களமிறங்குகிறார்கள் மாநகர காவல்ப்படையினர்!

Pagetamil
யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5,000 ரூபாவும், வெற்றிலை துப்பினால் 2 ,000 ரூபாவும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த...
இலங்கை

யாழ் நகரில் 75 வரையான கடைகளை திறக்க அனுமதியில்லை!

Pagetamil
யாழ் நகரில் மூடப்பட்ட கடைகள் நாளை திறக்கப்படும் என தெரிவித்துள்ள மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தற்காலிகமாக 75 இற்கும் மேற்பட்ட கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மாநகர சபையில் இன்று...