திடீரென ரோஜா சீரியலில் இருந்து விலகிய நடிகை!
ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து வந்த ஷாமிலி ராஜ்குமார் தற்போது அதில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துவிட்டார். முன்னணியில் இருக்கும் ரோஜா சீரியல் வில்லியாக நடித்து வந்த ஷாமிலி திடீரென சீரியலில் விலகியுள்ளார். அவர் கர்ப்பமாக...