25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil

Tag : வவுனியா

இலங்கை

15 வயது மாணவி குளிப்பதை காணொளி எடுத்த இளம் குடும்பஸ்தர் கைது

Pagetamil
வவுனியா தோணிக்கல் பகுதியில், 15 வயது மாணவி குளித்துக் கொண்டிருந்ததை அவதானித்து, அதை மொபைல் கைபேசியில் பதிவுசெய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாகரிகமற்ற...
இலங்கை

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

Pagetamil
இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 10,000 பேர் உயிரிழப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது....
கிழக்கு

சட்டவிரோதமாக வலம்புரி சங்குகள் விற்பனைக்கு முயற்சித்த மூவர் கைது

Pagetamil
நிலாவெளியில் வலம்புரி சங்குகளுடன் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்தில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 4.5 கோடி ரூபாய் பெறுமதியில் விற்பனை செய்ய தயாராக இருந்த 4...
இலங்கை

வவுனியாவில் சந்தேகத்துக்கிடமான சடலம்!

Pagetamil
கடைத்தொகுதி ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் குறித்த சடலம் இன்று (11-02-2025) காலை மீட்கப்பட்டுள்ளது. தகவல்களின் படி, பசார்...
இலங்கை

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil
யாழில் உள்ள தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டும், அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் அந்த கூட்டணியின் முக்கியஸ்தர், பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன்...
இலங்கை

பாடசாலை மாணவரை தாக்கிய வவுனியா இளைஞர்கள்

Pagetamil
பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக ஒரு மாணவன் இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் (07) வவுனியாவில் அமைந்துள்ள...
இலங்கை

பாழையவாடியில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி பலி

Pagetamil
பாழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (7) பதிவாகியுள்ளது. வவுனியா, பாழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின்...
இலங்கை

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

Pagetamil
வவுனியாவில் A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் நேற்று (06) இரவு பதிவாகியுள்ளது. வவுனியா நகரிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், வவுனியா மகாவித்தியாலயத்திற்கு அருகில் தனது...
இலங்கை

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

Pagetamil
வடமாகாணத்தை தவிர்ந்த வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் வன்னி ஆசிரியர்களை, வன்னியிலேயே சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பரிந்துரை செய்துள்ளார். முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்...
இந்தியா

மது போதையில் மதகுரு

Pagetamil
மது போதையில் வர்த்தக நிலையம் ஒன்றில் கடும் அட்டகாசம் புரிந்த இந்து மதகுரு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் வவுனியாவில் நடந்தேறியுள்ளது வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில்...