ஆரம்பித்தது போர்; ‘யாரும் தலையிட முயன்றால் கடும் விளைவை சந்திப்பீர்கள்’: ரஷ்யா அறிவிப்பு!
கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது என ரஷ்யா ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார் கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கூறிய புடின், உக்ரைன்இ ராணுவத்தை ஆயுதங்களைக் கீழே...