30.5 C
Jaffna
April 17, 2024

Tag : Ukraine

உலகம் முக்கியச் செய்திகள்

‘இனி ஆயுதங்கள் வழங்க மாட்டோம்’: முக்கிய நாட்பு நாட்டின் அறிவித்தலால் உக்ரைனுக்கு அதிர்ச்சி!

Pagetamil
இனிமேல் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம் என போலந்து பிரதம மந்திரி Mateusz Morawiecki செநேற்று (20) அறிவித்தார். உக்ரைன் போரில், அதன் ஆதரவாளர்கள் நம்பிக்கையிழக்க ஆரம்பித்துள்ளதற்கான ஆரம்ப அறிகுறிகளில் இதுவும் ஒன்றா என...
உலகம் முக்கியச் செய்திகள்

ரஷ்ய கப்பல்களை தாக்க உக்ரைன் அனுப்பிய ட்ரோன்கள்; இணைய இணைப்பை நிறுத்தி நடு வழியில் காலைவாரிய மஸ்க்: புதிய தகவல்!

Pagetamil
ரஷ்ய கடற்படையின்  கப்பலை தாக்குவதற்காக உக்ரைன் ட்ரோன்களை அனுப்பிய போது, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது நிறுவனத்தில் உள்ள பொறியாளர்களை அதன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு...
உலகம் முக்கியச் செய்திகள்

இப்போதைக்கு உக்ரைனை இணைப்பதில்லை: நேட்டோவின் முடிவால் ஜெலன்ஸ்கி விரக்தி!

Pagetamil
நேட்டோ இராணுவக் கூட்டணியில் உக்ரைன் எதிர்காலத்தில் சேர முடியும் என்று கூறியுள்ள நேட்டோ தலைவர்கள், உக்ரைன் உனடியாக நேட்டோவில் இணைவதை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கடுமையான விரக்தி,...
உலகம்

உக்ரைனின் பிரதான அணைக்கட்டு நோவா கனோவ்கா தகர்ப்பு: இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டு!

Pagetamil
தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சோவியத் காலத்தில் கட்டப்பட்ட பரந்த அணையான நோவா ககோவ்கா செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டது. இதனால் பரந்த பிராந்தியம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அணையை இடித்தது தெடர்பில் இரு தரப்பினரும்...
உலகம் முக்கியச் செய்திகள்

கிரிமியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட ரஷ்யா கலிபர் ஏவுகணைகளை ஏற்றிய ரயில் அழிக்கப்பட்டது: உக்ரைன்!

Pagetamil
கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைக்கு இரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட பல ரஷ்யாவின் கலிபர் cruise ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் இராணுவ ஏஜென்சி திங்களன்று தாமதமாக பல கலிபர் குருஸ்...
உலகம் முக்கியச் செய்திகள்

உக்ரைனிற்கு Leopard 2 டாங்கிகளை வழங்க ஜேர்மனி இணக்கம்!

Pagetamil
ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உக்ரைனுக்கு Leopard 2 போர் டாங்கிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பல வாரங்களாக அமெரிக்கா மற்றும் சில நட்புநாடுகளின் அதீத அழுத்தத்தின் பின்னர் ஜேர்மனி இந்த...
உலகம் முக்கியச் செய்திகள்

உக்ரைன் பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்தது சட்டவிரோதம்: ஐ.நா பொதுச்சபை தீர்மானம்; இலங்கை வாக்களிப்பிலிருந்து நழுவல்!

Pagetamil
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைக்க முயற்சித்ததை கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வாக்களித்தது. இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. புதன்கிழமை நடந்த வாக்கெடுப்பில்,...
உலகம் முக்கியச் செய்திகள்

‘புடினின் மூளை’யின் மகள் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்பு: உக்ரைன் உளவுச்சேவையே நடத்தியது; பெண் உளவாளியின் விபரம் வெளியானது!

Pagetamil
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆலோசகரும், நவீன ரஷ்ய சித்தாந்தவாதியுமான அலெக்சாண்டர் டுகினின் மகள்  டாரியா டுகினாவைக் கொன்றது உக்ரைனிய புலனாய்வு சேவை என தெரிய வந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்குள்...
உலகம் முக்கியச் செய்திகள்

ரஷ்யா- உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்!

Pagetamil
உக்ரேனிய கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் இந்த...
உலகம்

கிழக்கு பகுதியில் உக்ரைன் வசமிருந்த கடைசி நகர் லிசிசான்ஸ்க்கையும் ரஷ்யா கைப்பற்றியது!

Pagetamil
கிழக்கு உக்ரைனில் உள்ள லிசிசான்ஸ்க் பகுதியை ரஷ்ய இராணுவம் ஜூலை 3ஆம் திகதி கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், உக்ரைனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தை தனது படைகள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்...