விலை வரம்பை ஏற்றுக்கொண்ட நாடுகளிற்கு எண்ணெய் விற்பனையை தடைசெய்து புடின் ஆணை: உலகளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்!
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பதிலடியாக மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொண்ட விலை வரம்பிற்கு இணங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு எண்ணெய் விற்பனையை தடை செய்யும் ஆணையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டார். ரஷ்யா...