புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்....
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அல்லது நாளை (13) பதவியேற்கவுள்ளார். புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில்...
கொரோனா செயலணி முற்றிலும் தோல்வியடைந்த அமைப்பாகி விட்டது. அந்த பொறுப்பை அமைச்சும், செயலாளர்களும்தான் வகிக்க வேண்டும். இராணுவத்தளபதியென்பவர் ஒரு திணைக்களத்தின் தலைவர் மட்டும்தான். அதிலும் அதிகாரம் கூடிய அமைச்சர்களும், செயலாளர்களும் ஏன் அந்த பொறுப்பை...
நாட்டிற்கும் மக்களுக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமையிருப்பதால் தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்று, பாராளுமன்றத்திற்குத் திரும்புவதற்கு ஒப்புக் கொண்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்கும்படி, கடந்த சில மாதங்களாக கட்சி கோரியதை...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்த கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிப்பிட்டு வர்த்தமானி வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று கூடிய பின்னர், இதற்கான அறிவித்தல் அரச அச்சு...
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பெயரிட்டு, தேர்தல் திணைக்களத்தினால் இன்று அதிவிசேட வர்த்தமானி வெளியாகுமென தெரிகிறது. கட்சியின் தேசியப்பட்டில் நியமனத்திற்கு ரணில் விக்கிரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, கட்சியின்...
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு, கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிக்கப்பட்ட ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார, அனைத்து ஆவணங்களும்...