மொரட்டுவ நகரசபைக்கு முன்பாக போராட்டம்!
மொரட்டுவ மாநகர சபையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம் இடம்பெற்று வருகிறது. மரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வில்லோரவத்தை மரக் கூட்டுத்தாபனத்தில் இருந்து மொரட்டுவை மாநகர சபைக்கு பேரணியாக சென்று, அங்கு...