‘குருந்தூர் மலையில் ஆலயம் இருந்த இடத்திலேயே புதிய சிவன் ஆலயம் கட்டுவதென்றாலே அனுமதிப்போம்’: ஆலய நிர்வாகம் அறிவிப்பு!
முல்லைத்தீவு, குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயம் இருந்த இடத்தில் மீளவும் சிவன் ஆலயம் நிறுவுவதாக இருந்தால் மாத்திரமே மறவன்புலவு சச்சிதானந்தன் குழுவின் யோசனையை ஏற்போம். அதை தவிர்த்து, சட்டவிரோத விகாரைக்கு அங்கீகாரம் வழங்கும் மறைமுக நிகழ்ச்சி...