27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : போதைப்பொருள் கடத்தல்

இலங்கை

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரன் ‘ஹரக் கட்டா’ கைது!

Pagetamil
இலங்கைக்குள் பெருமளவு போதைப்பொருளை கடத்தும் ‘ஹரக் கட்டா’ என்ற மிதிகம நந்துன் சிந்தக போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசிய செல்ல முற்பட்ட போது டுபாய் விமான நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். முதியன்சலாகே ரொஷான் இசங்க...
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் முக்கிய சூத்திரதாரி சிக்கினார்!

Pagetamil
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் முக்கிய சூத்திரதாரியொருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம், மாதகல் பகுதியை சேர்ந்த, மாதகல் மதன் என அழைக்கப்படும் 44 வயதான அன்ரனி...
உலகம்

நாளை மரணதண்டனை; இன்று கொரோனா தொற்று உறுதியானதால் தண்டனை தள்ளி வைப்பு: தூக்கு கயிற்றின் கீழ் ஊசலாடும் தமிழரின் வாழ்வு!

Pagetamil
போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கத்துக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (10) அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தொற்று உறுதியானதாக...
உலகம் முக்கியச் செய்திகள்

உலகில் அதிகம் தேடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது!

Pagetamil
கொலம்பியாவில் அதிகம் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரரான டெய்ரோ அன்டோனியோ உசுகாவை (ஒட்டோனியல்) பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இந்த நபர் கொலம்பியாவில் மட்டுமல்ல, உலகளவில் தேடப்பட்டு வந்தவர். ஆட்டோடிஃபென்சாஸ் கைடானிஸ்டாஸ் டி கொலம்பியா...
இலங்கை

ஆழ்கடலில் அதிரடி வேட்டை: 3100 மில்லியன் ரூபா போதைப்பொருள் சிக்கியது (PHOTOS)

Pagetamil
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 301 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை சர்வதேச கடற்பரப்பில் வைத்தே இலங்கை கடற்படை கைப்பற்றியது. பலநாள் மீன்பிடி படகில் போதைப்பொருளை கடத்திவந்த 4 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்...
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தும் பிரதான சூத்திரதாரி கைது!

Pagetamil
இந்தியாவிலிருந்து கடல் வழியாக போதை பொருட்களை யாழ் குடாநாட்டிற்கு கடத்தி வந்த தலைவர் உட்பட மூவர் யார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலீஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர்...
குற்றம்

13 KG ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

Pagetamil
ஜா-எல, நவந்தம பகுதியில் 13 கிலோகிராம் நிறையுடைய கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்....
இலங்கை

போதைப்பொருளுடன் 25 இலங்கை மீனவர்கள் கைது!

Pagetamil
அண்மைய நாட்களில் 25 இலங்கையர்கள் ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகளுடன் இந்தியா கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், இந்திய கடலோர காவல்ப்படையினரால்  கைப்பற்றப்பட்ட இலங்கை மீன்பிடி படகுகள் குறித்து அதிகாரபூர்வ தகவலை இந்திய...
இந்தியா

300 கிலோ ஹெரோயின், ஆயுதங்களுடன் இலங்கை மீன்பிடி படகு மடக்கிப் பிடிப்பு!

Pagetamil
போதைப் பொருள் கடத்தி வந்த இலங்கையின் மீன்பிடிப் படகை கேரள மாநிலம் விழிஞ்சியம் அருகே சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். அந்தப் படகில் இருந்த 300...
இலங்கை

போதைப்பொருள், ஆயுதங்களுடன் இலங்கை படகுகளை மடக்கிய இந்திய கடலோர காவல்படை!

Pagetamil
போதைப்பொருளுடன் பயணித்த 3 இலங்கை மீன்பிடி கலங்களை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளது. இலட்சத்தீவு தீவுகளுக்கு அருகே நேற்று காலை இந்த சம்பவம் நடந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, ஹெரோயின், ஏ.கே 47 துப்பாக்கி மற்றும்...