29.5 C
Jaffna
March 28, 2024
குற்றம்

13 KG ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

ஜா-எல, நவந்தம பகுதியில் 13 கிலோகிராம் நிறையுடைய கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நேற்று பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டது.

24 முதல் 59 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களே கைதாகினர்.

கைப்பற்றப்பட்ட 13 கிலோகிராம் போதைப்பொருளின் பெறுமதி 13 கோடி ரூபாயாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment