அக்கா மகனுக்காக பருத்தித்துறை நீதிமன்றத்தில் மதுபோதையில் வந்த பொலிஸ்காரருக்கு விளக்கமறியல்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றது. மாளிகாவத்தை பொலிஸ்...