பொருளாதார நிலையை உயர்த்த ஸ்ரீ மகாவிஷ்ணு மந்திரத்தை உச்சரியுங்கள்.
விஷ்ணு மகாவிஷ்ணுவின் இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு இல்வாழ்க்கை சிறந்து வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஆன்மீக சான்றோர்களின் வாக்காகும். ஓம் க்லீம் ஹரயே நமஹ காக்கும் கடவுளான ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்குரிய மந்திரம்...